Thursday, 15 March 2012

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாட்டு நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு


தமிழ் மக்கள் விதலைப் புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு எதிர்வரும் 18 மார்ச் 2012 மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா விளையாட்டரங்கில் காலை 09.00 மணிக்கு இடம்பெற இருக்கின்றன. தேசிய மாநாட்டு நிகழ்வுகளை நேரடியாக எமது இணையத்தளத்தில் ஒளிபரப்பு செய்யக் காத்திருக்கின்றோம்
Watch live streaming video from puthiyavidiyal at livestream.com

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 comments: on "தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாட்டு நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு"

அம்பலத்தார் said...

சந்திரு புதியவிடியல் Lifestream ஸ்கிரீனில் பார்க்கமுடியவில்லையே?

சந்ரு said...

எதிர்வரும் 18 ம் திகதி காலை 9 மணியிலிருந்துதான் நேரடி ஒளிபரப்பு இடம்பெறும்

Post a Comment