Monday, 9 January 2012

கிழக்கு மாகாண வலைப்பதிவர்கள் எழுத்தாளர்களுக்கிடையிலான சந்திப்பு


கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற வலைப்பதிவர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்குமிடையிலான சந்திப்பு விரைவில் மட்டக்களப்பில் இடம்பெற இருக்கின்றன. இச் சந்திப்பில் தொழில்நுட்பம் சார்ந்த பல விடயங்களும் எழுத்தாளர்கள் எவ்வாறு இணையத்தினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது பற்றிய பல விடயங்கள் ஆராயப்பட இருக்கின்றன.

கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற வலைப்பதிவர்கள் எழுத்தாளர்கள் வலைப்பதிவு மற்றும் எழுத்துத் துறைக்கு வருவதற்கு ஆர்வமுள்ளவர்கள் கலைஞர்கள் தொடர்பு கொண்டு உங்கள் விபரங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.

வெளிநாடுகளில் இருக்கின்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பதிவர்கள்  மற்றும் எழுத்தாளர்களும் தொடர்பு கொள்ளுங்கள்.

உங்கள் தொடர்புகளுக்கு
info@battinews.com
shanthruslbc@gmail.com

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

3 comments: on "கிழக்கு மாகாண வலைப்பதிவர்கள் எழுத்தாளர்களுக்கிடையிலான சந்திப்பு"

சந்திரகௌரி said...

சிறப்பான முயற்சி . வாழ்த்துகள்

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
நல்லதோர் முயற்சி,
உங்களின் சந்திப்பு இனிதாக இடம் பெற வாழ்த்துகிறேன்.

♔ம.தி.சுதா♔ said...

வணக்கம் சகோ நிகழ்வு சிறப்புற என் வாழ்த்துக்களும்...

Post a Comment