சனி, 31 டிசம்பர், 2011

முஸ்லிம்கள் மனிதாபிமானமற்றவர்களா?



பல முஸ்லிம் பதிவர்களும் ஒரு சில தமிழ் பதிவர்களும் நான் இட்ட எனும் பதிவிற்கு போர்க்கொடி தூக்கியிருந்தனர். காரணம் நான் முஸ்லிம் எனும் வார்த்தை பயன்படுத்தி இருப்பதனால் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் தவறானவர்களாக குறிப்பதாக சொல்லி இருந்தனர். (

ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள்)


குறித்த பதிவில் நான் குறிப்பிட்ட சம்பவங்கள் மூன்றிலும் சம்பந்தப் பட்டவர்கள் பல முஸ்லிம்கள். ஒருவர் பிரச்சினைக்குரியவர் என்றால் நான் முஸ்லிமகள்; என்று எழுதியது தவறுதான். பல முஸ்லிம் நபர்களை முஸ்லிம்கள் என்று சொல்லாமல் தமிழர்கள் என்று சொல்வதா?

முஸ்லிம்கள் என்று சொல்லிவிட்டேன் என்பதற்காக கொதித்தெழுந்தவர்கள் பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றி நினைத்தார்களா? கற்பமடைந்த 15 வயது சிறுமியின் நிலை எதிர்காலம் பற்றி சிந்தித்தார்களா? குற்றமானவர்கள் என நிருபிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக வக்காளத்து வாங்கும் ஒரு இனமா முஸ்லிம்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல்கொடுக்காது தவறு செய்தவர்களை பல்லாக்கில் வைத்து சுமக்கும் அளவிற்கு இருக்கின்றார்கள்.

எனது சமூகத்தின் பிரச்சினைகளை மாத்திரம் வெளி உலகுக்கு  கொண்டு வருவதற்காக மாத்திரமே எழுதுபவன் நான் பொழுது போக்குக்காக அல்ல. அதிக ஹிட்ஸ் வாங்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கில்லை. நல்ல வாசகர்கள் நான்குபேரை சென்றடைந்தாலுமே போதும். குறித்த எனது பதிவு தமிழ் மணத்தில் சூடான இடுகைகள் பகுதியின் உச்சம்வரை சென்றதை சிலர். ஹிட்ஸ் பெறுவதற்காக இப்படி எழுதுகிறேன் என்று சொல்லி இருந்தனர். இப்பதிவு மட்டுமல்ல பல பதிவுகள் சூடான இடுகைகளின் உச்சம்வரை சென்று வந்த பதிவுகள்தான். 

இன்னுமொரு நண்பர் மூஞ்சிப் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். என்னுடைய வலைப்பதிவை வந்து பார்த்தாராம் எல்லாமே கில்மா பதிவுகள்தானாம் உண்மையிலேயே இவர் குருடராகத்தான் இருக்க வேண்டும் என் பதிவுகளை கில்மா பதிவுகள் என்று சொலகிறார். கில்மா பதிவுகளை இவரால் பட்டியல் படுத்த முடியுமா?

முஸ்லிம்கள் என்று நான் எழுதினேன் என்பதற்காக எனக்கு எதிராக எழுதிய எனும் பதிவரே ஈழத்தமிழர்கள் பற்றி தவறாக எழுதிக் கொண்டிருக்கின்றார். இதுதான் அவரின் மனிதாபிமானமா? பார்க்க http://pinnoottavaathi.blogspot.com

இது ஒரு புறமிருக்க ஒரு சமூகம் சீரழிக்கப்படும்போது பொறுத்திருக்க முடியுமா? 15 வயது  சிறுமிக்கு ஏற்பட்ட நிலை ஒரு முஸ்லிம் சிறுமிக்கு தமிழர் ஒருவர் வயிற்றில் பிள்ளையைக் கொடுத்திருந்தால் முஸ்லிம்கள் என்ன செய்திருப்பார்கள்? பல தமிழர்களை வெட்டிக் கொன்றிருப்பார்கள். வரலாற்றுப்  பக்கங்க் பாடம்.

எமது சமூகத்தின் வறுமையை பயன்படுத்தி பணத்தினைக் கொடுத்து பல முஸ்லிம்கள் தமது காம இச்சையினை தீர்த்துக் கொள்கின்றனர் இது ஒரு புறமிருக்க கிழக்கு மாகாணத்திலே இருக்கின்ற தமிழர்கள் முஸ்லிம் சமூகத்தின் அடக்கு முறைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இவை வெளி உலகிற்கு வருவதில்லை. எந்த ஒரு ஊடகங்களும் இவற்றை வெளியிடுவதில்லை.

வெளிவராத பல விடயங்களை தருகின்றேன்..
இப்போது தொடர்ச்சியாக தமிழ் முஸ்லிம்களுக்கிடையில் பிரச்சினையாக இருக்கும் விடயம்

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச சபைக்கட்பட்ட தமிழ் பிரதேசங்கள் பலவற்றை முஸ்லிம்கள் கைப்பற்றியுள்ளமை அத்துடன் காத்தான்குடி முஸ்லிம் பிரதேசத்தின் எல்லையினை ஆரையம்பதி தமிழ் பிரதேசத்திற்குள் கொண்டுவந்திருக்கின்றமை.

இப்பொழுது கடும் பிரச்சினையாக இருக்கின்ற விடயம் காத்தான்குடி நகரசபைக் குப்பைகளை மண்முனைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் கொட்டுதல்

இக் குப்பைகள் மட்டக்களப்பு தேசியக் கல்வியக் கல்லூரிக்கு பின்னால் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் அத்துமீறி கொட்டப்படுகின்றன

இக் குப்பைகளில் அதிகமானவை விலங்குகள் வெட்டப்படகின்ற கழிவுகள்

இங்கு குபபைகள் கொட்டக்கூடாது என்று தடை செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவரும் நிலையிலும் அத்துமீறி குப்பைகளை கொட்டி வருகின்றனர்

அண்மையில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆரையம்பதியை சேர்ந்த பிரசாந்தன் அவர்களும் மண்முனைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் கிறிஸ்டினா சாந்தன் அவர்களும் காத்தான்குடி நகரசபை குப்பைகளுடன் ஆரையம்பதி பிரதேசத்தில் கொட்டுவதற்காக வந்த குப்பைவண்டிகளை திருப்பி அனுப்பினார்கள்

கடந்த 3 நாட்களுக்கு முன்னர் பெருந்தொகையான மிருகங்கள் வெட்டப்பட்ட கழிவுகளை ஏற்றிக்கொண்டு (மாட்டுக் குடல்) வந்த குப்பை வண்டிகளை மண்முனை பற்று பிரதேசசபை தவிசாளர் கிறிஸ்டினா சாந்தன் தடுத்து நிறுத்தினார். இதனால் கோபமடைந்த காத்தான்குடி நகரசபை தவிசாளர் கிறிஸ்டினா சாந்தனுடன்  சண்டை பிடித்திருக்கின்றார்

ஆனாலும் கிறிஸ்டினா சாந்தன் விடவில்லை 10 மணிக்கு வந்த வண்டிகள் 1 மணி வரைக்கும் பிரதான வீதியிலேயே மறித்து வைத்திருந்தார்

இவ்வாறான தமிழர் நிலப்பகுதிகளை முஸ்லிம்கள் பிடிப்பதும் வேண்டுமென்று அத்துமீறி குப்பைகளை தமிழர் பிரதேசங்களில் கொட்டுவதும் எந்த அளவில் நியாயம். இலங்கை முஸ்லிம்கள் மட்டுமா இப்படி என்று பார்த்தால் அரபு நாடுகளிலும் முஸ்லிம்கள் மனிதாபிமானமற்றவர்கள்தான் என்பதனை நானே உணர்ந்து கொண்டேன்.

நான் கட்டாரில் நான்கரை மாதங்கள் இருந்தபோது கட்டாரில் இருக்கின்ற தமிழர்கள்  மோசமாக முஸ்லிம்களால் நடாத்தப்படுகின்ற விடயங்களை நேரடியாக அவதானித்தேன். அனுபவித்தேன். நான் கட்டார் நாட்டுக்கு  கட்டார் அரசாங்கத்தினுடைய கம்பனி ஒன்றிற்கு உயர் பதவிக்காகச் சென்றிருந்தேன் விபரம் இங்கே வேலை வழங்கப்படாதபோது தினமும் கட்டாரில் இருக்கின்ற பல அரச அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு சென்று எமது நிலையினை எடுத்துக் கூறினோம் எங்களை அடித்து விரட்டும் நிலைக்கு தள்ளப்பட்டோம் அலுவலகங்களிலே. 
பார்க்க 

வெளிநாடுவரைக்கும் துரத்தி வந்த ஏழரைச் சனியன்.

எமது தமிழ் தொழிலாளர்களுக்கு கத்தாரிகள் செய்கின்ற வேலைகள் கொடுரங்கள் எண்ணிலடங்கா. ஒரு நாள் எனது நண்பர்கள் சிலர் வீதியால் சென்று கொண்டிருக்கும்போது பல கட்டார் இளைஞர்கள் பொலித்தின் பெகளில் சிறுநீரை (நமது பாஸையில் மூத்திரம்) எடுத்து முகத்தில் எறிந்துவிட்டனர்.

எமது தமிழர்கள் பலர் குப்பை பொறுக்கும் தொழிலை செய்கின்றனர். வீடுகளில் இருக்கும் குப்பைகளையும் எடுக்க வேண்டும். எமது தொழிலாளர்கள் அங்கே பெறுகின்ற பழைய பொருட்களை விற்பதுண்டு கத்தாரிகள் என்ன செய்வார்கள் தெரியுமா? வேண்டுமென்று மலத்தினை ஒரு பையில் எடுத்து அழகாகப் பாதி செய்து வைத்துவிடுவார்கள். எமது உறவுகள் நல்ல பொருளென்று எடுத்து விடுவார்கள்.

இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம்...

முஸ்லிம்கள் மனிதாபிமானமற்றவர்களா?


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

13 comments: on "முஸ்லிம்கள் மனிதாபிமானமற்றவர்களா?"

பெயரில்லா சொன்னது…

nalla karuththu..

துஷ்யந்தன் சொன்னது…

முஸ்லிம்கள் மனிதாபிமானமற்றவர்களா?<<<<

மாற்று கருத்து இல்லாமல் சொல்வேன் "ஆம்" என்று :(

இங்கே இவர்கள் அட்டாகாசம் அதிகம் பாஸ்... ஆனாலும் இந்த நாடு அவர்களை மதிப்பதே இல்லை.

இவர்கள் பற்றி நிறைய சொல்லலாம்..... உடைச்சு சொல்லணும் என்றா.... மனிதனையும் மனிதாபி மானத்தையும் பின்பற்றாமல் மதத்தையும் மத நெறியையும் தூக்கி பிடிக்கும் சாக்கடைகள்.

பெயரில்லா சொன்னது…

Ippadi ellaam kooda nadakkumaa? Humanity ye illaadha mirugangal.....

பெயரில்லா சொன்னது…

முஸ்லிம்கள் மனிதாபிமானமற்றவர்களா?
முஸ்லிம்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள்

உங்களுடைய தலைப்பே கிறுக்குத்தனமா இருக்கு. இலங்கையில் ஒரு பிரதேசத்தில் நடக்கும் பிரச்னையை கொடுவந்து ஒட்டு மொத்த முஸ்லிம்கள் மீது சுமத்துவது தவறு. அடுத்து மூதூர் வெளியேற்றம் முதல் காத்தாகுடி துப்பாக்கி சூடு வரை நடந்த நிகழ்வுகளுக்கு ஹிந்துகாரணம் என்று மொத்த ஹிந்து மதத்தையும் சேர்ந்தவர்கள் மேல் போடமுடியுமா? அதை யார் செய்தார்களோ அவர்களை பற்றி சொல்லுங்கள் அதற்க்கு ஏன் முஸ்லிம் என்கிற ஒரு ஒட்டுமொத்தமான ஒரு மத அடையாளத்தை பயன்படுத்துகிறீர்கள்.

முஸ்லிம்கள் என்று சொல்லிவிட்டேன் என்பதற்காக கொதித்தெழுந்தவர்கள் பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றி நினைத்தார்களா? கற்பமடைந்த 15 வயது சிறுமியின் நிலை எதிர்காலம் பற்றி சிந்தித்தார்களா? நீங்கள் என்ன முட்டாளா இதை யாரு ஆதரித்தார்கள். அப்படி செய்தவனை பிடித்து கொல்லு, அல்லது சட்டப்படி தண்டனை வாங்கி கொடு எல்லா முஸ்லிம்களும் சேர்ந்து அவனை பாது காப்பதுமாதிரி உங்கள் கருத்து இருக்கிறது. உங்களுக்கு தமிழ் தெரியவில்லை, வரலாறும் புரியவில்லை, அரசியலும் தெரியவில்லை.

தமிழ் நாட்டில் தமிழர்கள் ஒற்றுமையாக இருப்பதை பிடிக்காத, அவர்களின் போராட்டத்தை பிடிக்காத சில ஹிந்துத்துவா கயவர்களின் வேலையே இது. நீங்கள அந்த கூட்டணியில் இருகிரீர்களோ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்துகிறது. ஹிந்துக்கள் மனிதாபிமானம் ஆற்றவர்களா இப்படி தலைப்பு போட்டால் எப்படி இருக்கும் புரிந்தால் சரி. உங்கள் தலையில் ஹிந்துத்துவா புகுந்து விட்டால் அதை ஒன்றும் செய்ய முடியாது.

பெயரில்லா சொன்னது…

சரியாக எழுதி இருக்கிறிர்கள். முஸ்லீம்கள் எப்படி என்பதை எல்லோரும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். உண்மையை சொன்னால் இந்துத்துவா, அமெரிக்க ஏகாதிபத்தியம் என்பார்கள். ஒரு கையில் துப்பாக்கிமை வைத்து "இஸ்லாம் வன்முறையை ஆதரிக்கவில்லை" என்பார்கள்.

Hotlinksin.com சொன்னது…

வித்தியாசமான பதிவுகளை எழுதி கலக்கும் நண்பரே, உங்கள் பதிவுகளை தினமும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள்.

பெயரில்லா சொன்னது…

nalla kelvikal

Asfer mohamed சொன்னது…

Hi Shanthru.. feel shy about you.. எந்த ஒரு மதமும் கெட்ட விடயங்களை போதிப்பதில்லை..

நான் பின்பற்றும் மார்க்கம் நல்லது.அது ஒரு முஸ்லீமாகிய எனக்கும் எனது மார்க்கத்தினை படித்தறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும்..

ஒரு சிலரின் நடத்தைகளுக்காக ஒரு சமூகத்தை குறைகூறும் அளவுக்கு உங்கள் அறிவு சென்றுவிட்டது.

இப்படியொரு குறுகிய மனம்படைத்த உங்களிடம் பேசியும் வேலையில்லை..

இந்தப் பதிவு எழுதியதன் மூலம் நீங்கள் எதிர்பார்த்த திருப்தி கிடைத்ததா?? கிடைத்திருந்தால் சந்தோசம்..

எல்லாரும் எதையும் எழுதலாம் என்பதற்காக இப்படி ஒரு பதிவா..

சந்ரு சொன்னது…

//Asfer mohamed கூறியது...

Hi Shanthru.. feel shy about you.. எந்த ஒரு மதமும் கெட்ட விடயங்களை போதிப்பதில்லை..

நான் பின்பற்றும் மார்க்கம் நல்லது.அது ஒரு முஸ்லீமாகிய எனக்கும் எனது மார்க்கத்தினை படித்தறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும்..

ஒரு சிலரின் நடத்தைகளுக்காக ஒரு சமூகத்தை குறைகூறும் அளவுக்கு உங்கள் அறிவு சென்றுவிட்டது.

இப்படியொரு குறுகிய மனம்படைத்த உங்களிடம் பேசியும் வேலையில்லை..

இந்தப் பதிவு எழுதியதன் மூலம் நீங்கள் எதிர்பார்த்த திருப்தி கிடைத்ததா?? கிடைத்திருந்தால் சந்தோசம்..

எல்லாரும் எதையும் எழுதலாம் என்பதற்காக இப்படி ஒரு பதிவா..//

உங்கள் மதத்தின் சமூகத்தின் மீதான அக்கறைக்கு எனது வாழ்த்துக்கள். முஸ்லிம்களைப்பறற்றி யறாராவது எழுதினால் போர்க்கொடி து+க்கும் நீங்கள் இலங்கைத் தமிழர்களை கேவலமாக மோசமானவர்களாக சித்தரித்து ஒரு முஸ்லிம் பதிவர் எழுதி வருவது தொடர்பில் ஏன் நீங்கள் உங்கள் கண்டணத்தை;த தெரிவிக்கவில்லை. நான் இப்பதிவிலே ஈழத்தமிழர்களைப்பற்றி கேவலமானக எழுதும் ஒரு முஸ்லிம் பதிவரின் சுட்டியை தந்திருக்கின்றேன்தானே அவரிடம் சொல்லலாம்தானே ஈழத்தமிழர்களைப்பற்றி தவறாக எழுதவேண்டாம் என்று

மதலில் உங்கள் சமூகத்தைத் திருத்திவிட்டு மற்றவர்களைத் திருத்த முன்வாருங்கள். என்னால் பதிவில் குறிப்பிட்ட விடயங்கள் முஸ்லிம் சமூகத்தால் செய்யப்படுகின்ற விடயங்கள்.

எதையும் எழுதலாம் என்பதற்காக எழுதவில்லை உண்மைகள் வெளிவரவேண்டும். என் பதிவுகளைப் படியுங்கள் காசு தருகிறேன் என்று விளம்பரம் போடுபவனோ திருட்டுப்பதிவு எழுதுபவனோ நானல்ல

பெயரில்லா சொன்னது…

துஷ்யந்தன் சொன்னது…
முஸ்லிம்கள் மனிதாபிமானமற்றவர்களா?
மாற்று கருத்து இல்லாமல் சொல்வேன் "ஆம்" என்று
உலகமே தெரிந்து கொண்ட உண்மை, உண்மை, உண்மை.

பெயரில்லா சொன்னது…

தமிழ் நாட்டில் தமிழர்கள் ஒற்றுமையாக இருப்பதை பிடிக்காத, அவர்களின் போராட்டத்தை பிடிக்காத சில ஹிந்துத்துவா கயவர்களின் வேலையே இது. நீங்கள அந்த கூட்டணியில் இருகிரீர்களோ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்துகிறது////

உங்கள் சுய புத்தியே இது தானே... உங்களை போல மறவர்களும் மத வெறி கொண்டவர்கள் என்று நினைக்காதீர்கள்.

எந்த தமிழனாவது தன் மதத்தை முன்னுருத்தி இங்கே செயர்ப்படுகிறனா? அமெரிக்காவிலே ஒரு தமிழன் குற்றம் செய்தால் 'தமிழன் செய்த குற்றம்' என்று தான் தலைப்பு போட்டு செய்தி வரும்..,'ஹிந்து செய்த குற்றம் என்று தலைப்பு போடமாட்டார்கள்' காரணம் தமிழர்கள் உங்களை போல மதத்தை தூக்கி பிடித்து அதையே தம் அடையாளமாக கருதுவதில்லை....


முதலில் முட்டாள் தனமாக மதத்தை தூக்கி பிடிப்பதை நிறுத்துங்கள் .. இல்லை உலகில் இருந்து நீங்கள் ஒதுக்க படுவீர்கள்.

பெயரில்லா சொன்னது…

முஸ்லிம்களைப்பறற்றி யறாராவது எழுதினால் போர்க்கொடி து+க்கும் நீங்கள் இலங்கைத் தமிழர்களை கேவலமாக மோசமானவர்களாக சித்தரித்து ஒரு முஸ்லிம் பதிவர் எழுதி வருவது தொடர்பில் ஏன் நீங்கள் உங்கள் கண்டணத்தை;த தெரிவிக்கவில்லை.//

தமிழர்கள் என்றாலே இவர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை... இனி இவர்கள் செய்யும் அயோக்கிய தனத்தை எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது ...பதிலடி தான்.

கருத்துரையிடுக

a