புதன், 14 டிசம்பர், 2011

ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள்



யாழ்ப்பாணத்தில் கலாச்சார சீர்கேடுகள் இடம்பெற்று வருவதாக பரவலாகப் பேசப்பட்டு வரும் இவ்வேளையில் இவ்வாறான கலாசார சீர்கேடுகள் யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல கிழக்கு மாகாணத்திலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தல் பரவலாக நடைபெற்று வருகின்றன. ஆனாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெறுகின்ற இவ்வாறான செயற்பாடுகள் வெளிவருவதில்லை. இவற்றுக்கு காரணம் கிழக்கிலே இடம்பெறும் இவ்வாறான செயற்பாடுகளை வெளியிடுவதற்கு ஊடகம் இல்லை என்றே சொல்லலாம். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை இவ்வாறான சமூக சீர்கேடுகளை வெளியிடுவதில் ஊடகங்கள் பாரிய பங்கு வகிக்கின்றன.

மட்டக்களப்பிலும் தொடர்ச்சியாக சமூக சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான சமூக சீர் கேடுகள் நான்கு சுவருக்குள்ளேயே நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. அவை வெளிச்சத்துக்கு வருவதில்லை. வடக்கு, கிழக்கிலே இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக சொத்துக்கள் உயிர்கள் மாத்திரமல்ல தமிழர்களின் சமூக, கலாச்சாரங்களும் பெண்களின் கற்புகளும் பறிபோகும், விலைபோகும் நிலைக்கு  தள்ளப்பட்டிருக்கின்றனர். 

மட்டக்களப்பு மாவட்டத்திலே நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் இருக்கின்றனர். இவர்களில்  அதிகமானவர்கள் இளம் விதவைகள். இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக இருக்கும் விதவைகளும் அதிகமாக இருக்கின்றனர். மிகவும் இளம் வயதில் திருமணம் முடித்து கணவனை இளந்த இளம் பெண்களைப் பொறுத்தவரை. பலரால் தமது உணர்ச்சிகளை இளம் வயதில் கட்டுப்படுத்த முடியாத வயதில் இருக்கின்றனர். இதனைப் பயன்படுத்தி பலர் காம வேட்டையாடி வருகின்றனர்.

மறு புறத்திலே குடும்ப சுமையை தாமே சுமக்க வேண்டிய நிலையில் பல பெண்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களைப் பொறுத்தவரையில் வருமானம் என்பது இல்லை. இதன் காரணமாக தமது கஸ்ரங்களை, வறுமையை போக்க உழைப்புக்கான வழியாக விபச்சாரங்களை பல பெண்கள் நாடிச் செல்கின்றனர். 

இவ்வாறான சமூக சீர்கேடுகளை தொடர விடுவது எமது சமூகத்தின் எதிர்கால நிலையை கேள்விக்குறியாக்கிவிடும். சின்னச்சின்ன பிரச்சினைகளை எல்லாம் பெரிது படுத்தி அறிக்கையிட்டுக் கொண்டிருக்கின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் மௌனம் சாதிப்பது ஏன்? ஆனாலும் சமூக அக்கறை கொண்ட நாம் இவ்வாறான சமூக சீர் கேடுகளை இனிமேலும் தொடர விடக்கூடாது.

மட்டக்களப்பு மாவட்டத்திலே இடம்பெறுகின்ற விபச்சாரங்கள், சமூக சீர்கேடுகளை அதாரங்களுடன் வெளிச்சத்துக்கு தொடர்ந்து கொண்டுவர இருக்கின்றோம். அண்மையில் இடம்பெற்ற வெளிச்சத்துக்கு வந்த விடயங்களை இங்கு சுட்டிக் காட்டுகின்றேன். 

இவ்வாறான விடயங்களுக்கு, விபச்சாரத்துக்கு, தமது காம இச்சைகளை தீர்த்துக் கொள்வதற்கு தமிழ் பெண்களை பயன்  படுத்துவது. முஸ்லிம் ஆண்களாக இருக்கின்றனர். இவ்வாறான தமிழ் பெண்களுக்கு பணம் கொடுத்து வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று தமது காம இச்சைகளை தீர்த்துக் கொள்கின்றனர். இவற்றில் பரவலாக முஸ்லிம் வர்த்தகர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பற்றிய விடயங்களையும். ஆதாரங்ளுடன் வெளியிட நாம் தயங்கப் போவதில்லை.

அண்மையில் நடந்த சில சம்பவங்களை இங்கு குறிப்பிட்டாகவேண்டும். படுவான்கரைப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளம் பெண்களை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இருவர் தமது உடல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக ஆட்டோவில் கூட்டிச் செல்லும்போது மடக்கிப் பிடிக்கப்பட்டனர். அந்த இரு இளம் பெண்களையும் விசாரித்தபோது அவர்கள் குடும்பநிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதை அறிய முடிந்தது. அத்தோடு அவர்கள் தினமும் இவ்வாறு சென்றால்தான் கிடைக்கும் பணத்தில் தமது குடும்பத்தின் அன்றாட உணவுத் தேவையினைக்கூட பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலையில் இருப்பதனையும் அறிய முடிந்தது.
அதேபோல் வேப்பவெட்டுவான் உசன மலையைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருத்தியையும் அவளது சித்தியையும் புகையிலைத் தோட்டத்தில் வேலை பெற்றுத் தருவதாக ஏறாவூரைச் சேர்ந்த வெள்ளையன் என்று அழைக்கப்படுகின்ற இஸ்மாயில் அவர்கள் மூன்று மாதங்களுக்கு முன்னர் அழைத்துச் சென்றிருக்கின்றார். இதுவரை ஒரு நாள் சம்பளமாக 300 ரூபாவும்இ ஒரு சட்டையும் செருப்பும் வாங்கிக்கொடுத்து வயிற்றில் பிள்ளையையும் கொடுத்திருக்கின்றார். 15 வயது சிறுமி மூன்று மாத கர்ப்பிணியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இச் சிறுமி தந்தையை இழந்தவர் குடம்பத்தில் 10 பேர் குடும்ப சுமையை குறைக்க வேலைக்கு சென்றவருக்கு வயிற்றிலும் சுமை.


இந்த நிலையில் ஒழுக்க சீர்கேட்டு சம்பவங்கள் அதிகம் இடம்பெறுகின்ற இடமாக மட்டக்களப்பு மத்திய பேருந்து நிலையம் விளங்குவது குறிப்பிடதக்கது .அதிலும் அங்குள்ள போன் திருத்தும் விற்பனை செய்யும் கடைகளிலே அதிகம் ஒழுக்க சீர்கேடு இடம்பெறுகின்றது . அந்த வகையில் மட்டக்களப்பு மத்திய பேருந்து நிலையத்திலே இருக்கின்ற  Asian Phone Shop முஸ்லிம் உரிமையாளரும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவது தொடர்பில் பல ஆதாரபூர்வமான தகவல்களுடன் நிருபிக்கப்பட்டிருக்கின்றது.

 நேற்று முன் தினம் Asian போன் கடைக்கு வந்த பெண்னை கடை உரிமையாளர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார். இதனை அவதானித்து பின் தொடர்ந்த சிலர் கடை உரிமையாளரை கையும் களவுமாக சவுக்கடி எனும் இடத்தில் வைத்து பிடித்துள்ளனர் அத்தடன் இதற்கு முன்பும் இவர் பல பாடசாலை மாணவிகளையும பெண்களையும் அழைத்து சென்றுள்ளார்.  இது போன்று பல சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது.  இதற்காகவே தமது கடையினை பயன்படுத்தி வருகின்றதாக அறிய முடிகின்றது.  அத்துடன் பெண்களை பரிமாற்றும் மத்திய நிலையமாகவும் மத்திய பேருந்து நிலையம் விளங்குவது கவலையளிக்கிறது . இது போண்ற செயற் பாடுகளை தடுப்பது யார் பொறுப்பு? மேலதிக செய்திகளையும் தகவல்களையும்  ஆதாரத்துடன்   தொடர்ந்தும் வெளியிடப்படும். இச் சம்பவம் தொடர்பான மேலதிக ஆதார தகவல்கள் விரைவில்… காத்திருங்கள்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

21 comments:

  1. "சவுக்கடி எனும் இடத்தில் வைத்து பிடித்துள்ளனர்"
    நல்லொரு பெயர் அந்த ஊருக்கு.சவுக்கடி கொடுத்த்தார்கள் என்றுதான் முதலில் நினைத்தேன்-பெயரைப்பார்த்தவுடன்.பிறகுதான் ஊரின் பெயரென்று வாசித்து தெரிந்துகொண்டேன்.

    தமது சமூகம் எதிரியால் இழிநிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் இந்நிலையில் இந்தமாதிரியான காரியங்களின் மூலம் தன் இனத்தை தானே கெடுக்கும் காரியங்களிலீடுபடுவோர் மீது கடும்நடவடிக்கை எடுக்கவேண்டும்.அரசாங்கமோ பொலிஸோ எடுக்கப்போவதில்லை.ஆகவே மக்கள்தான் எடுக்கவேண்டும்.

    அதேநேரம்-தாங்கள் பொதுவாக "முஸ்லிம்" என்று குறிப்பிட்டு எழுதுவது இன நல்லிணக்கத்தைப் பாதித்துவிடாதா?முஸ்லிம்களையும் ஒட்டுமொத்தமாகப் பகைத்துக்கொள்ளலாமா?
    அடுத்த பதிவுகளில் இதை கவனத்தில் கொள்ளுங்கள்.
    -இது என் மனதில் பட்டது.தவறிருந்தால் மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  2. காலத்துக்குத் தேவையான அருமையான பதிவு, சில புல்லுருவிகளால் சமூகத்துக்குச் சீர்கேடு ஏற்படுவது வேதனையானது, இப்படியான பதிவுகளின் மூலமாக சீர்திருத்தம் செய்வது வேண்டத்தக்கதாகும்.

    ஆனாலும் இன்னொரு சமூகத்தின் மீது குற்றம் சுமத்தும் போது கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது.

    அரசியல்வாதிகளுக்கு இது "செவிடன் காதில் ஊதிய சங்கு" போன்று இருக்குமோ!

    பதிலளிநீக்கு
  3. அருமையான தகவல் நண்பரே

    பதிலளிநீக்கு
  4. தமிழ்மணத்தின் சூடான இடுகையில் முதலிடத்தில் இருக்கிறது உங்கள் இடுகை! தலைப்பைக் கண்டிக்கவே வந்தேன்! இங்கு மாற்றியுள்ளீர்கள்!

    தமிழ்மணம் நிர்வாகத்துக்கு உடனடியாக ஒரு மடல் எழுதி, அப்பதிவை நீக்கும் படி நீங்களே கேட்பது, குறைந்த பட்ச மனிதாபிமானமாக இருக்கும்!

    தலைப்பு அவ்வளவு துவேஷமானது! :-(

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லாDec 15, 2011 03:34 AM

    தனி மனிதன் ஒருவர் செய்யும் தவறுக்கு முஸ்லிம் அனைவரையும் குறிப்பிடுவதுபோல் எழுதியது கண்டிக்கத்தக்கது. இன்னார் என்று குறிப்பிடு மட்டும் சொல்லவும்.

    செய்யது

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லாDec 15, 2011 09:07 AM

    உண்மைகளை வெளியில் கொண்டு வந்தமைக்கு நன்றிகள். இப்பதிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் சொல்லுங்கள் ஒரு முஸ்லிம் பெண்ணை ஒரு தமிழ் ஆண் இவ்வாறு செய்திருந்தால் பிரச்சினை எந்த அளவில் இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  7. இவ் இடுகை துவேசத்துடன் எழுதப்பட்டதல்ல. கவலையுடன் எழுதப்பட்ட இடுகை. எமது இனத்தின் அவல நிலையை நினைத்து வேதனைப்படுகிறேன். ஆதாரங்களுடன் பிடிபட்ட மூன்று சம்பவங்களை இங்கே குறிப்பட்டிருக்கின்றேன். எமது தமிழ் இளம் பெண்கள் யுத்த காலத்தில் மட்டுமல்ல இன்றும் பல அவலங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

    எமது இனத்தின் வறுமை நிலையை துருப்புச் சீட்டாக வைத்து பலர் தமது காம வெறிகளை தீர்த்து வருகின்றனர். மேலே பெயர் குறிப்பிடாத நண்பர் குறிப்பிட்டதுபோல் ஒரு தமிழ் ஆணினால் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு இவ்வாறு நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும். இங்கு ஆதாரங்களுடன் மூன்று சம்பவங்களையும் குறிப்பிட்டிருக்கின்றேன்.

    மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையத்தில் இருக்கின்ற குறித்த தொலைபேசி கடைக்கு இன்று மட்டக்களப்பு மானகரசபை மேஜர், பிரதி மேஜர் ஆகியோர் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

    இவ்வாறான நிலை ஒவ்வொருவருடைய அக்கா, தங்கைக்கு ஏற்பட்டிருந்தால் அதன் வலி புரியும்.

    பதிலளிநீக்கு
  8. நான் எனது இந்த இடுகையை நீக்கும்படி கோரவேண்டிய அவசியமில்லை. நான் பொய்களை எழுதவில்லை. இங்கே நடக்கின்ற விடயங்களை அவதானிக்கும் எமக்குத்தான் அதன் வேதனை புரியும்.

    எனது பதிவை நீக்க வேண்டும் என்று தமிழ்மணம் குழுவினர் நினைத்தால் நீக்கி விடட்டும். தமிழ்மணத்திலிருந்து நீக்க வேண்டும் என்பவர்கள் நியாயங்களை சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லாDec 15, 2011 10:57 AM

    Dr. ஐடியாமணி இடுகையை நீக்கும் படி கேட்பதிற்கு என்ன காரணம் இருக்கிறது?ஒருவேளை அவர் எழுதும் குப்பை பதிவுகளுக்கு முஸ்லிம்கள் வாக்களிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பாக இருக்கலாம்! தேவையான அருமையான பதிவு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லாDec 15, 2011 05:47 PM

    அன்புள்ள யோகராஜா சத்ரு அவர்களே தமிழர்களின் ஒற்றுமையை குலைக்கும் விதமாக பதிவுகளை இடாதீர்கள். ஒன்று நீங்கள் ஹிந்துத்துவா சிந்தனை படைத்தவராக இருக்க வேண்டும் இல்லையேல் சராசரி பொது அறிவு இல்லாதவராக இருக்க வேண்டும். முதலில் ஒன்றை கவனியுங்கள் நீங்கள் எழுதி இருப்பதே ஒரு கீழ்த்தரமான மோசமான சிந்தனை படைத்த செய்தியாகும். விபசாரத்தில் ஈடுபடுவது யாரோ அவர்கள் பெயரை குறிப்பிட்டு எழுதுங்கள் அதைவிட்டு முஸ்லிம்கள் ஆண்களின் காமவெறி என்று எழுதுவது உங்களை தெளிவாக ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி என்று அடையாளம் காட்டுகிறது.

    இதே மாதிரி மாற்றி சொல்லவதற்கு ரொம்ப நேரம் ஆகாது. தமிழ் மனத்தில் பதிவுக்கு ஒரு தலைப்பு இங்கே வந்து பார்த்தால் வேறு தலைப்பு உங்களையெல்லாம் எப்படி தமிழ் மணம் பதிய அனுமதிக்கிறதோ தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லாDec 15, 2011 06:09 PM

    சட்டவிரோதமான முறையில் விபச்சாரம் நடத்திவந்தவர்களில் பிரதானமானவர் எனக் கருதப்படும் பெண் உட்பட ஐவர் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தரகர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பெண்கள் புளத்சிங்கள, கொஸ்கம, தந்திரிமலே ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 19 வயதுக்கும் 23 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர். இவர்கள் அனைவரும் ஹோமாகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
    நன்றி தரவு.காம்.

    வணக்கம் நண்பரே இவர்கள் எல்லாம் முஸ்லிம்கள் இல்லை.

    ................................
    சுற்றுலா விடுதி என்னும் பெயரில் விபச்சார விடுதி ஒன்றை நடத்தி வந்த குற்றச்சாட்டின் பேரில் அநுராதபுரம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட குறித்த விபசார விடுதியின் முகாமையாளர் உட்பட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான நீதிவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய தர்சிக்கா விமலசிறி உத்தரவிட்டுள்ளார். நன்றி தரவு.காம்.

    வணக்கம் நண்பரே இவர்கள் எல்லாம் முஸ்லிம்கள் இல்லை.

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லாDec 15, 2011 06:35 PM

    //நான் எனது இந்த இடுகையை நீக்கும்படி கோரவேண்டிய அவசியமில்லை. நான் பொய்களை எழுதவில்லை. இங்கே நடக்கின்ற விடயங்களை அவதானிக்கும் எமக்குத்தான் அதன் வேதனை புரியும். //

    அது ஏன் முஸ்லிம் ஆண்களின் காமவெறி என்று எழுதி இருக்கேங்க. அந்த பெண்களோடு இந்து ஆண்கள் அப்படி நடந்து கொண்டால் சரி என்பது போல் அல்லவா இருக்கிறது உங்கள் வாதம். எங்கு போர் நடந்துள்ளதோ அது போல் உள்ள இடங்களில் இதை போன்ற சமூக கொடுமைகள் நடக்கும். அதை எப்படி களைவது என்று பாருங்கள். அதற்காக பதிவிடுங்கள் தவறில்லை. அதில் நீதம் பேணுங்கள். எப்போதும் தான் செய்தது சரி என்று வாதிடுவது அறிவீனம். ஐடியா மணி பேன்ற சக பதிவர்கள் சுட்டி காட்டும் போது அதற்க்கு தகுந்த பதில் கொடுங்கள்.

    சங்கராச்சாரியார், மற்றும் நிதயானந்தா போன்றோர் பெண்களுடன் சல்லாபித்ததை யாராவது இந்து ஆண்களின் காமவெறி என்று சொன்னால் அது பொருந்துமா? நீங்கள் நடுநிலையானவராக இருந்தால் நீங்கள் தலைப்பிட்டு இருக்க வேண்டும் தமிழ் பெண்களை விபச்சாரத்துக்கு பயன்படுத்தும் கயவர்கள் என்று போட்டிருக்கலாம். உள்ளே செய்தியில் உங்களுக்கு அதில் சம்மந்த பட்டவர்கள் பெயர் தெரிந்துருக்குமே ஆனால் அதையும் எழுதி இருக்கலாம் அதை விட்டு விட்டு ஒரு உலகம் தழுவிய மார்க்கத்தின் பெயரை பயன்படுத்தி முஸ்லிம் ஆண்கள் என்று சொன்னால் அது மொத்த முஸ்லிம் ஆண்களையும் குறிக்கும், இந்து பெண்கள் என்று சொன்னால் மொத்த இந்து பெண்களையும் குறிக்கும். உங்களுக்கு தமிழ் தெரியுமா அல்லது நீங்கள் சங்கராச்சாரி கூட்டமா?

    ஆர்.எஸ்.எஸ். குஜராத்தில் முஸ்லிம் பெண்களை கற்பழித்து கொலை செய்தார்களே. இந்து ஆண்களின் காமவெறிக்கு பலியான முஸ்லிம் பெண்கள் என்று போட்டால் உங்களுக்கு அதில் சம்மதமா. இல்லை இது மற்ற இந்து ஆண்களை குறிக்காதா? நீங்கள் செய்தது தவறு. உங்களுக்கு தமிழ் மொழி அறிவு இல்லை அதை ஒத்து கொண்டு அந்த பதிவை நீக்குங்கள். அதுவே தர்மம். அல்லது நான் ஹிந்துத்துவா என்று ஒத்து கொள்ளுங்கள் உங்களை யாரும் கேட்க்க மாட்டார்கள். நீங்கள் வாய்க்கு வந்ததை எழுதலாம். ஏன் என்றால் ஹிந்துத்துவா வெறி தலைக்கு ஏறி விட்டவர்கள் தங்களை தமிழர்கள் என்று சொல்லி கொள்ள தேவையில்லை.

    நன்றி நண்பா - முஸ்தபா.

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லாDec 15, 2011 08:44 PM

    *********இப்பதிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் சொல்லுங்கள் ஒரு முஸ்லிம் பெண்ணை ஒரு தமிழ் ஆண் இவ்வாறு செய்திருந்தால் பிரச்சினை எந்த அளவில் இருந்திருக்கும்*********

    ஹிந்துத்துவாவை சேர்ந்த வாலிபர் பெண்களை கற்பழித்தார்-என எங்கேயாவது தலைப்பு போட்டு செய்தி கிடைத்தால் சொல்லுங்கள். அல்லது இந்த பதிவரிடம் கொடுத்து பதிவு எழுத சொல்லுங்கள். அப்பறமா உங்க கேள்விக்கு பதில் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லாDec 18, 2011 06:00 AM

    தங்களுடைய சமூகஅக்கறை வரவேற்கதக்கது ஆயினும் யாழ் சமூகம் யாழ் சீரழிவை எதிர்கால நலன் கருதி பெண் செயற்பாட்டாளர் சிவச்சந்திரன் மற்றும் சுமத்தினை; ஆகியோர் கூறிய கருத்துக்களும் யாழ் சமூகம் ஒன்று திரண்டு காட்டிய எதிர்ப்பு கோசமும் அவர்களது சமூக அக்கறையினை உணர்த்தியது அல்லவா ? எனவே ஒட்டுமொத்த மட்டுநகர் பெண்கள் மீது எனையவர்கள் கை நீட்டத வகையில எமது சமூக அக்கறையை வெளிப்படுத்த முடியும் முன்னர் அரசசார்பற்ற நிறுவனங்களில் வேலைபார்க்கும் பெண்கள் என எமது மாவட்ட பெண்களை தூண்டுப்பிரசுரத்தில் இழிவுபடுத்தியது(கிழக்கில் மட்டும் தான் அரசசார்பற்ற நிறுவனங்கள் என்ற hPதியில் )மேலும் யாழ்பெண்தலமைகளால் மட்டுநகரில் நடாத்தப்பட்ட பெண்கள் அமைப்புகள் தமது நிதிசேகரிக்கும் மூலேபாயமாக எமது பெண்களின் பாதிப்பு நிலையை புள்ளி விபரமாக வெளியிட யாழ் சமூகம் விமர்சனம் செய்ததை மறந்து விடலாமா? இந்திய இரணுவத்தால் பாதிக்கப்பட்ட எந்த ஒரு பெண்ணையும் யாழில் உங்களால் அடையாலம் காட்ட முடியுமா?சமூக அக்கறை என்பதை மாற்று கொள்கை வழிகளில் நோக்கும் படி கேட்டுக்கொள்கின்றேன்

    காந்தன்

    பதிலளிநீக்கு
  15. தங்களுடைய சமூகஅக்கறை வரவேற்கதக்கது ஆயினும் யாழ் சமூகம் யாழ் சீரழிவை எதிர்கால நலன் கருதி பெண் செயற்பாட்டாளர் சிவச்சந்திரன் மற்றும் சுமத்தினை; ஆகியோர் கூறிய கருத்துக்களும் யாழ் சமூகம் ஒன்று திரண்டு காட்டிய எதிர்ப்பு கோசமும் அவர்களது சமூக அக்கறையினை உணர்த்தியது அல்லவா ? எனவே ஒட்டுமொத்த மட்டுநகர் பெண்கள் மீது எனையவர்கள் கை நீட்டத வகையில எமது சமூக அக்கறையை வெளிப்படுத்த முடியும் முன்னர் அரசசார்பற்ற நிறுவனங்களில் வேலைபார்க்கும் பெண்கள் என எமது மாவட்ட பெண்களை தூண்டுப்பிரசுரத்தில் இழிவுபடுத்தியது(கிழக்கில் மட்டும் தான் அரசசார்பற்ற நிறுவனங்கள் என்ற hPதியில் )மேலும் யாழ்பெண்தலமைகளால் மட்டுநகரில் நடாத்தப்பட்ட பெண்கள் அமைப்புகள் தமது நிதிசேகரிக்கும் மூலேபாயமாக எமது பெண்களின் பாதிப்பு நிலையை புள்ளி விபரமாக வெளியிட யாழ் சமூகம் விமர்சனம் செய்ததை மறந்து விடலாமா? இந்திய இரணுவத்தால் பாதிக்கப்பட்ட எந்த ஒரு பெண்ணையும் யாழில் உங்களால் அடையாலம் காட்ட முடியுமா?சமூக அக்கறை என்பதை மாற்று கொள்கை வழிகளில் நோக்கும் படி கேட்டுக்கொள்கின்றேன்

    காந்தன்

    பதிலளிநீக்கு
  16. நண்பரே, அதே முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஆண் என்ற வகையில் உங்களது பதிவில் உள்ள வலிக்காக மிக்கவேதனைப்படுகின்றேன். அதற்கு வருத்தமும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ஆனால, அதே வேளை, மூன்று சம்ப்வங்களுடன் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள் என்பதற்காக மொத்த சமூகத்தையும் நோக்கி நீங்கள் குற்றம் சுமத்துவது சிறுபிள்ளைத்தனமானது.

    அதோடு தொடர்பான மூவரும்தான் மொத்த முஸ்லிம் சமூகத்தினையும் பிரதிநிதித்துவம் செய்கின்றனரா? ஏன் இதே விடயங்களில் வேறொருவரும் ஈடுபடவில்லையா? எதை வைத்துக் கொண்டு நீங்கள் ஒரு முழு சமூகத்தையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற முனைகின்றீர்கள்?

    நீங்கள் தற்போது உங்கள் தலைப்பினை ஆண்கள் என மாற்றினாலும், உங்களது மனவோட்டம் எப்படி இருக்கின்றாது என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.

    இது போன்ற விடயங்களில் கொஞ்சம் அவதானமான கருத்துக்கள்தான் இரு சமூகத்திற்குமிடையிலான இடைவெளியினை குறைக்க கொஞ்சமாவது முயலும்.

    நட்புடன்

    கறுவல்

    பதிலளிநீக்கு
  17. ஹபீப் முஹமதுDec 19, 2011 07:36 AM

    அன்புள்ள சகோதரர் யோகராஜா சத்ரு,

    தமிழ்மணத்தில் சூடான இடுகையில் முதல் இடத்தில் சேரும் தலைப்பை தேர்ந்தெடுத்து பிறருக்கு குறிப்பாக முஸ்லிம் பதிவர்களுக்கு 'முன்னுதாரணமாக' இருந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ஈழத்தமிழர்களில் இந்து ஆண்கள் யாருமே காம உணர்ச்சி இல்லாதவர்களா? அவர்கள் ஒருமுறை கூட இதுபோன்ற விபச்சார வழக்கில் ஒருவர் கூடவா இதுவரை ஈடுபட்டதொ மாட்டியதோ இல்லை?

    சிந்தித்து பாருங்கள்.

    எண்ணிக்கொள்ளுங்கள். எல்லா ஈழ முஸ்லிம் தமிழர்கள் மனதிலும் இந்த தலைப்பு பதிந்து விட்டது.

    நாளை என்றாவது ஒருநாள்... விரைவில் அடுத்த செய்தியில்,

    ஓர் ஈழ ஆண் ஏதாவது ஒரு பெண்ணை எதாவது ஒரு நாட்டில் பாலியல் குற்றம் செய்தாலும் கூட போதுமே.

    தலைப்பு இப்படித்தான் இருக்கும். 'முஸ்லிம்' என்ற இடத்தில் "ஈழ இந்து" என்று மாற்றி.

    ஏற்றுக்கொள்வீர்களா?
    ஏற்றுக்கொள்வீர்களா?
    ஏற்றுக்கொள்வீர்களா?

    ஒற்றுமை ஏற்படுத்த ஆயிரம் வருடம் ஆகிறது சகோதரா.

    உடைத்தெறிய உங்களின் ஒரே ஒரு பதிவு போதும் என்றாகிறது.

    பதிலளிநீக்கு
  18. பெயரில்லாDec 19, 2011 07:43 AM

    ====ஹிந்துத்துவா வெறி தலைக்கு ஏறி விட்டவர்கள் தங்களை தமிழர்கள் என்று சொல்லி கொள்ள தேவையில்லை.=====

    வழிமொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  19. அன்பு நண்பர் சந்ரு அவர்களுக்கு.
    பழைய தலைப்பை கொண்டு நண்பர் அனுப்பிய மெயிலை கொண்டு உங்களின் தளம் வந்தேன்..
    தலைப்பு மாற்றப்பட்டுவிட்டதால், அதில் எழும் விமர்சனம் தடுக்கப்பட்டு செய்திக்கு வருகிறேன்.

    முதலில் கணவனை இழந்து வாழ்வில் வழி தெரியாமல் இப்படிதட்ம் மாறும் பெண்கள் குறித்து எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அடுத்து...இந்த் ஈனச்செயல்களில் ஈடுபடும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களை அடையாளம் காட்டி,அவர்களை கண்டித்ததற்கு வழிமொழிகிறேன்..

    இன்னும் சொல்லப்போனால் அவர்களை கண்டிக்க சக முஸ்லிம் எனும் முறையில் எனக்கு தார்மீக உரிமை இருக்க அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்...

    இந்த செயலில் ஈடுபடுபவர்களை ஏன் கையும் களவுமாக பிடித்ததோடு விட்டுவிடுகிறீர்கள்...

    மற்றவர்களுக்கு பாடமாக கடுமையான தண்டனைகளை வழங்கி அவர்களை அனுப்பவேண்டியதுதானே///

    அவனை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் பாடமாக,தவறு செய்ய எண்ணுவோருக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்குமே.....

    அடுத்து போர் முடிந்து அமைதி திரும்பிய இடத்தில் அந்த போரின் தாக்கமாக எச்சமாக இதுபோன்ற சமூக அவலங்கள் நிகழ்வது தவிர்க்க முடியாதது..

    இது எல்லாக்காலங்களிலும் நடக்கும் ஒன்று..சமீபத்திய ஈராக் உள்பட....

    ஆக இப்படிப்பட்ட சங்க்டமான சூழலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழர்கள்... அதை முன்னெச்சரிக்கையுடன் தடுக்க என்ன செய்தீர்கள்?

    பெண்களை பாதுகாக்க ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கலாமே?

    அவர்களை அப்படியே விட்டு விட்டு... இன்று அவை அரங்கேரும் போது சீரழிக்கப்படுகிறார்கல் என வருந்துவது,வேதனையாக இருந்தாலும்.இம்மாதிரி சமூக அக்கரை கொண்டவர்கள் முன்னமே அதை தடுக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்... ஏனென்றால் இன்று முஸ்லிம் ஒருவன் செய்தான் என குறிப்பிட்டு இருக்கும் நீங்கள் அங்கு முஸ்லிம் இல்லாதிருந்தால் வேரொருவன் அந்த இடத்தை கண்டிப்பாக நிறப்பி இருப்பான்... இல்லையா????

    இந்த சீர்கேட்டை சரிசெய்ய தாஙக்ள் என்ன வழிமுறைகள் வைத்திருக்கிறீர்கள் என்பது எமக்கு தெரியாது..
    ஆனால் எனக்கு தெரிந்த வழிகளை எனக்கு முன்னமே எம் சகோதரர் சொல்லிவிட்டார்...

    இதைத் தாண்டி வேரொன்றும் அவர்களின் வாழ்வை சரிசெய்ய சரியான வழியாக இருக்காது..

    இவற்றை இந்த சமூகம் அங்கீகரிக்க தவறினால்,சமூகம் அங்கீகரிக்காத இது போன்ற அவலங்களை சீரணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு அதே சமூகம் தள்ளப்படுகிறது...

    இந்தப்பதிவை பாருங்கள்...
    இதில் இயன்றதை செய்து பெண்களை காக்க முற்படுங்கள்....

    http://pinnoottavaathi.blogspot.com/2011/12/blog-post_20.html

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  20. தலைப்பு குறித்து அனைவரும் மறுப்பு தெரிவித்து பின்னூட்டம் போட்டு இருப்பது ஆரோக்கியமான சூழலை காட்டுகிறது...

    கண்டித்த அனைவருக்கும் நன்றி...
    அதை ஏற்று தலைப்பை மாற்றிய நண்பர் சந்ரு அவர்களுக்கும் நன்றி...

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு

a