Monday, 21 November 2011

கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜாவும் பேச்சுவார்த்தையில் (படம் இணைப்பு)

 கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா (நவம்) இருவரும் என்ன பேசி இருப்பார்கள் நீங்களே சொல்லுங்கள், அண்மைக் காலத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசுகின்ற நிலமை காணப்பட்டது. கிழக்கு மாகாண முதலமைச்சர் அண்மைக்காலத்தில் மேடைகளில் கூட்டமைப்பினரின் கொள்கைகள் என்ன? தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பினர் என்ன தீர்வுத் திட்டத்தினை முன்வைக்கின்றனர் கூட்டமைப்பினரின் நிலைப்பாடுகள் தொடர்பில் பல கேள்விகளை கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது 

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

3 comments: on "கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜாவும் பேச்சுவார்த்தையில் (படம் இணைப்பு)"

Anonymous said...

arasiyalil ethellaam....

Online Works For All said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html


Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

Anonymous said...

haaaa... haaaa...

Post a Comment