இணையம் நல்ல விடயங்களுக்காகப் பயன் படுத்தப்பட்டாலும் சிலர் தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர். பலர் பல்வேறு வழிகளில் ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக சமூகத்தளங்களில் பலர் ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றனர். சில ஆண்கள் சமூகத்தளங்களிலே பெண் பெயரில் இருந்து பல பெண்களை ஏமாற்றி வருகின்றனர்.
பிரியா மகேஸ் எனும் பெயரிலே ஒரு ஆண் மூஞ்சிப் புத்தகத்திலே பல பெண்களை ஏமாற்றி வருகின்றார். ஆயிரத்தக்கும் மேற்பட்டவர்கள் இவர் நண்பர்களாக இருக்கின்றனர்.
இவர் ஒரு பெண் வலைப்பதிவரிடம் சட் செய்தபோதுதான் இவர் பெண் அல்ல ஆண் என்பது தெரிய வந்தது.
பெண்களே ஜாக்கிரதையாக இருங்கள்.

ஆஹா எல்லோரும் ஒரு தினுசாத்தான் திரியுறாங்க போல பாஸ்
பதிலளிநீக்கும்ம் யார நம்புறது என்றே தெரியுது இல்லை
அடடா இப்படியெல்லாம் நடக்குதா... அறியத்தந்ததற்கு நன்றிகள்...
பதிலளிநீக்குகொஞ்சம் எச்சரிக்கையாக இருப்போம்
என்ன இந்த வாரம் சாட்டிங் வாரமா? எங்கு பார்த்தாலும் சாட்டிங் பிரச்சினையாக இருக்கிறதே?
பதிலளிநீக்குஹா ஹா
டெக்னாலஜி தரும் சௌகர்யங்கள்....நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
பதிலளிநீக்குhi..hi ..
பதிலளிநீக்குயார நம்புறது என்றே தெரியுது இல்லை..
பதிலளிநீக்குயார நம்புறது என்றே தெரியுது இல்லை:-(
பதிலளிநீக்குதெரியாத நபர்களையெல்லாம் ஏன் உங்கள் நண்பர்களாக சேர்க்கிறீர்கள்.?? ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள். இனிமேலாவது பெண்ணாசைக்கு அடிமையாகாமல் இருங்கள்
பதிலளிநீக்குFacebook la mattum illa...ponnu perla sms anuppi kooda yemaththuraanga..gavanama irunga... :)
பதிலளிநீக்குஅப்போ எச்சரிக்கையா இருக்க வேணும் ஏன்னு சொல்லுரிங்க
பதிலளிநீக்கு