செவ்வாய், 28 ஜூன், 2011

டேய்..... எங்களைப் பார்த்தாவது திருந்துங்கடா

தலைப்பை பார்த்து என்னைத் திட்ட வேண்டாம். படங்களைப் பாருங்கள்.


எத்தன பேர எவ்வளவோ செய்திருக்கம். கடவுள் நம்மள இங்க தள்ளிவிட்டுத்தானே...


வாடா மச்சான். மனிதன்தான் நிம்மதியா இல்ல நம்மளாவது சந்தோசமா நண்பர்களா இருப்பம்.

இந்த மனிதனுகள் எங்களைப் பார்த்தாவது திருந்துவார்களா?


இல்ல மச்சான்... இந்த மனிதன் திருந்தமாட்டான். திருந்துறவனா இருந்தா எப்பவோ திருந்தி இருப்பான்..  திருந்தாத ஜென்மங்கள்.

4 சணல் வீடியோ 4 சணல் வீடியோ என்று சொல்றாங்களே என்ன என்று பார்ப்போம் என்று பார்த்தா இவ்வளவு நடந்திருக்கா...... மனிதன் நம்மளவிட கொடுரமானவனா இருக்கிறானே... 


மற்றுமோர் அழிவிற்கான ஒத்திகை இப்போதே பார்க்கப்படுகிறதா 

கடவுளே நீதானப்பா இந்த மனிதனை எல்லாம் காப்பாற்றணும்.. அடுத்த வருடம் திருவிழாவுக்கு மொட்டை போட்டு தூக்குக்காவடி எடுப்பன்.

நிறைய மனிதர்களை முட்கம்பி வேலிக்குள் அடைத்து வைத்திருக்கிறார்களாம்... நம்மளையும். அடைத்துவிடுவானுகள்... வேலி பாய இப்பவே பயிற்சி எடுப்போம்.



என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டமே தன்னாலே வெளிவரும் தயங்காதே.... 


இவரும் புலனாய்வு வேலைகளில் ஈடுபடுகிறாராம்.


மனிதன் நம்மட நிலைக்கு வந்திட்டான் நம்ம மனிதனின் நிலைக்கு போவோம்

??????????????




அட்.... கடவுளே நமக்கு இருக்கிற நிம்மதி இந்த மனிதர்களுக்கு இல்லையே.... 



மனிதன் நம்ம செய்றதெல்லாம் செய்றான்... மனிதன் செய்றத நம்ம செய்து பார்ப்போமே...


ஒண்ணமில்ல உள்ளே என்ன இருக்கு என்று செக் பண்றார்.

முதலைக்கே அங்க ஆசை வந்தால் நம்ம சாரு......வுக்கே ஆசை வராதா?



Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

20 comments: on "டேய்..... எங்களைப் பார்த்தாவது திருந்துங்கடா"

koodal bala சொன்னது…

அவ்வவ்வவ்வவ்வ.......

நிகழ்வுகள் சொன்னது…

சூப்பர் படங்கள் பாஸ் ..கருத்துக்களும் அருமை ....

சந்ரு சொன்னது…

//ஷர்புதீன் கூறியது...

:-//

நன்றிகள் தல..

சந்ரு சொன்னது…

//koodal bala கூறியது...

அவ்வவ்வவ்வவ்வ.......//

வவ்வ்வ்வ்..............

நண்றிகள்..

சந்ரு சொன்னது…

//நிகழ்வுகள் கூறியது...

சூப்பர் படங்கள் பாஸ் ..கருத்துக்களும் அருமை ....//

நான் படப்பதிவு போடுவது படங்களுக்காக மட்டுமல்ல படங்களை வைத்து சில கருத்துக்களை கொடுப்பதற்காகவே..

கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுப்பதுண்டு..

நன்றிகள்

துஷ்யந்தன் சொன்னது…

போட்டோக்கள் அருமை அதை விட அதற்கு நீங்கள் கொடுத்து இருக்கும் கமெண்ட்ஸ் அருமையோ அருமை பாஸ்

angelin சொன்னது…

படங்களும் கருத்துக்களும் அருமை சந்ரு.
2,3,4 வது படங்கள் ரொம்ப அழகு .

ஸ்ரீராம். சொன்னது…

படங்களுக்கு சுவாரஸ்யமான கமெண்ட்ஸ்.

மதுரன் சொன்னது…

போட்டோக்கள் அருமை
அதற்கான விளக்கங்கள் நகைசச்சுவையாகவும், உறைப்பதாகவும் உள்ளது..

இன்று என் பதிவில்
கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

சிநேகிதன் அக்பர் சொன்னது…

போட்டோ கமெண்ட்ஸ் அருமை சந்ரு.

சந்ரு சொன்னது…

//துஷ்யந்தன் கூறியது...

போட்டோக்கள் அருமை அதை விட அதற்கு நீங்கள் கொடுத்து இருக்கும் கமெண்ட்ஸ் அருமையோ அருமை பாஸ்//

வருகைக்கு நன்றிகள்

சந்ரு சொன்னது…

//ngelin கூறியது...

படங்களும் கருத்துக்களும் அருமை சந்ரு.
2,3,4 வது படங்கள் ரொம்ப அழகு //

வருகைக்கு நன்றிகள்

சந்ரு சொன்னது…

//ஸ்ரீராம். கூறியது...

படங்களுக்கு சுவாரஸ்யமான கமெண்ட்ஸ்.//


வருகைக்கு நன்றிகள்

சந்ரு சொன்னது…

//மதுரன் கூறியது...

போட்டோக்கள் அருமை
அதற்கான விளக்கங்கள் நகைசச்சுவையாகவும், உறைப்பதாகவும் உள்ளது..

இன்று என் பதிவில்
கடவுள் இருக்கிறாரா? இல்லையா?//


வருகைக்கு நன்றிகள்

சந்ரு சொன்னது…

//சிநேகிதன் அக்பர் கூறியது...

போட்டோ கமெண்ட்ஸ் அருமை சந்ரு.//


வருகைக்கு நன்றிகள்

கவி அழகன் சொன்னது…

வாழ்த்துக்கள் கலக்குது

தமிழ்வாசி - Prakash சொன்னது…

பாஸ் கமென்ட் அண்ட் படங்கள் சூப்பர்

கருத்துரையிடுக

a