Saturday, 3 July 2010

google தமிழ் செய்திகளை வலைப் பதிவில் கொண்டு வருவது எப்படி

நாம் எமது வலைப் பதிவை மற்றவரைக் கவரக் கூடிய வகையில் வைத்துக்கொள்ளவே விரும்புவோம். எமது வலைப்பதிவிலே நாம்  பல செய்திகளையும், தகவல்களையும் எமது வலைப்பதிவிலே இணைத்துக் கொள்வதன் மூலமாக எமது வலைப்பதிவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை கூட்டிக்கொள்ள முடியும்.

google  தமிழ்  செய்திகளை எமது வலைப்பதிவிலே இடம்பெற  செய்வதன் மூலமாக எமது வலைப்பதிவுக்கு வருபவர்களுக்கு நாம் மேலும் பல செய்திகளையும் தகவல்களையும் வழங்க முடியும்.

எமது வலைப்பதிவில்
   Dashboard ==>> Layout ==>>add gadget ==> feed  செல்லுங்கள்
feed என்பதை கிளிக் பண்ணுங்கள். கீழே உள்ள படத்தில் உள்ளது போன்று தோன்றும். அதிலே Feed URL என்பதில் கீழே நான் தருகின்ற கோடுகளை இட்டு CONTINUE கொடுங்கள் 
கீழே படத்தில் உள்ளதுபோல் தோன்றும்.  Save பண்ணிக் கொள்ளுங்கள்.
முக்கிய செய்திகள் செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.

http://news.google.co.in/news?cf=all&ned=ta_in&ict=ln


உலக செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.
http://news.google.co.in/news/section?cf=all&ned=ta_in&topic=w&ict=ln

 இலங்கை  செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.
http://news.google.co.in/news/section?cf=all&ned=ta_in&topic=sn&ict=ln

இந்திய செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.
http://news.google.co.in/news/section?cf=all&ned=ta_in&topic=ietn&ict=ln

விளையாட்டு செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.
http://news.google.co.in/news/section?cf=all&ned=ta_in&topic=s&ict=ln
 
பொழுதுபோக்கு செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.
http://news.google.co.in/news/section?cf=all&ned=ta_in&topic=e&ict=ln

தமிழக செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.
http://news.google.co.in/news/section?cf=all&ned=ta_in&topic=tn&ict=ln

வணிக  செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.

ஒவ்வொரு வகையான செய்திகளுக்கும் ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டும்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 comments: on "google தமிழ் செய்திகளை வலைப் பதிவில் கொண்டு வருவது எப்படி"

sridharan said...

தமிழ் செய்திகளை வலைபின்னலில் கொண்டு வருவது எப்படி என்ற உங்களின் அறிக்கையை படித்தேன் மிகவும் பயனுள்ள தகவல்கள் அதில் இடம் பெற்றிருந்தது. அது எனக்கு மிக பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி.

மேலும் நம்முடைய ஜாதகம் மற்றும் எண் கணிதம் பற்றிய முழுமையான தகவலை பெற சிறந்த இணையத்தளம் உள்ளது, அதில் சென்று உங்களின் எதிர்காலம் பற்றி நல்ல முறையில் தெரிந்து கொள்ளுங்கள். www.yourastrology.co.in

john danushan said...

உதவியாக இருந்தது நன்றி
manithan-blog.blogspot.com

Post a Comment