சனி, 26 ஜூன், 2010

வலைப்பதிவிலே டிவிட்டர் கஜெட் (gadjet ) மிக இலகுவாகவும் அழகான படங்களுடனும் இணைக்கலாம்.



இன்று டிவிட்டரை (twitter ) பலரும் பயன் படுத்தி வருகின்றோம். அதிலும் வலைப்பதிவர்களில் அதிகமானோர் பயன்படுத்தி வருவதுடன்.  தங்களை பின்தொடர சொல்லி தமது வலைப்பதிவுகளிலே இணைப்பு கொடுத்திருப்பார்கள்.
நான் இணையத்த்திலே வலம் வந்தபோது நான் அறிந்தவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். பலருக்கு தெரிந்திருக்கும் புதியவர்களுக்காக பகிர்ந்து கொள்கின்றேன்.
http://www.cassium.biz/icons/ இந்த இணையத் தளத்துக்கு சென்று அங்கே பல விதவிதமான அழகான டிவிட்டர் ஐகன்கள் (icons ) இருக்கின்றன அவற்றில் உங்களுக்கு பிடித்ததை தெரிவு செய்து அங்கே வழங்கப்படும் code ஐ உங்கள் வலைப்பதிவிலே சேர்த்து விடுங்கள் உங்களை நாங்களும் பின் தொடர்கிறோம்.
http://www.cassium.biz/icons/ இங்கே செல்லுங்கள் உங்கள் வலைப்பதிவில் இணைப்பதற்கு

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 comments: on "வலைப்பதிவிலே டிவிட்டர் கஜெட் (gadjet ) மிக இலகுவாகவும் அழகான படங்களுடனும் இணைக்கலாம்."

Jeyamaran சொன்னது…

Nice post

கருத்துரையிடுக

a