Thursday, 11 February 2010

IP Address போன்ற தகவல்களை வலைப்பதிவிலேயே பெற்றுக் கொள்ள

எமது வலைப்பதிவுக்கு வருபவர்களின் IP Address போன்ற பல்வேறுபட்ட முக்கிய தகவல்களை பெற்றுக்கொள்ள எல்லோரும் விரும்புவோம்.

IP Address போன்ற பல்வேறுபட்ட முக்கிய தகவல்களை எமது வலைப்பதிவிலேயே நேரடியாக பெற்றுக்கொள்ளக்கூடிய வழியைத்தருகிறேன். நீங்களும் பயன் பெறுங்கள்.

கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளது போன்ற தகவல்களை நேரடியாக உங்கள் வலைப்பதிவில் பெற முடியும்.


1 . உங்கள் வலைப்பதிவில் dashboard--> layout- ->Page Elements செல்லுங்கள்.
2 . 'Add a Gadget'. சொடுக்கவும்
3 . 'HTML/Javascript' ல் இங்கே சென்று அங்கே தரப்பட்டுள்ள கோடுகளை copy பண்ணி past பண்ணுங்கள்

மேலே படத்தில் காட்டப்பட்டுள்ள விடயங்களை உங்கள் வலைப்பதிவில் அறிந்து கொள்வதோடு அப்படத்தில் Get more information என்பதனை click   பண்ணும்போது  கீழே படத்தில் உள்ளது போன்று அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள முடியும்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

9 comments: on "IP Address போன்ற தகவல்களை வலைப்பதிவிலேயே பெற்றுக் கொள்ள"

angel said...

very useful information

கண்ணா.. said...

நல்ல பதிவு..சந்ரு...

இதே போல் நமக்கு அனானியாய் வருபவரின் IP ஐ கண்டுபிடிக்க வழி இருக்கா..?

archchana said...

நல்ல பதிவு.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தகவலுக்கு மிக்க நன்றிகள் நண்பரே..!

யாதவன் said...

நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

Mrs.Menagasathia said...

நல்ல பதிவு.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்ல தகவல்கள் சந்ரு , மிக்க நன்றி

ஸ்ரீராம். said...

உபயோகமான தகவல்..
படத்தில் உதாரணத்துக்கு காட்டப் பட்டுள்ள முகவரி யாருடையது தலைவரே..!!!

Post a Comment