வெள்ளி, 17 ஜூலை, 2009

புதிய வலைப்பதிவர்கள் followers வசதியினைப்பெற மேலும் சில வழிகள்...

புதிய வலைப்பதிவர்கள் தமது வலைப்பதிவில் followers வசதியை பெறுவது எப்படி. எனும் பதிவின் மூலமாக புதிய பதிவர்கள் எப்படி போல்லோவேர்ஸ் வசதியினைப்பெறலாம் என்று குறிப்பிட்டு இருந்தேன். இதனை நான் பல மாத இணையத்தேடலின் மூலமாகவே பெற்றுக்கொண்டேன். அதை புதிய பதிவர்களோடு பகிர்ந்து கொண்டேன். பலர் இதனால் நன்மை அடைந்து இருக்கின்றார்கள்.

இன்று நண்பர் நட்புடன் ஜமால் அவர்கள் என்னோடு தொடர்புகொண்டு இன்னும் followers வசதி பற்றி அறிந்து கோள்ளக்கூடிய வழிகளை சொல்லி இருந்தார் அவற்றினைவும் உங்களுக்காகத்தருகிறேன்.

தீர்வு 1
தீர்வு 2


முயற்சி செய்யுங்கள் நண்பர்களே....
அதேபோல் நண்பர் நட்புடன் ஜமால் என்னுமோர் விடயத்தினையும் சொல்லி இருந்தார்

தூய நீர் என்பது ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜனின் எளிமையான கூட்டுக் கலவை. அது வாசமற்றது, வண்ணமற்றது, சுவையற்றது

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

4 comments: on "புதிய வலைப்பதிவர்கள் followers வசதியினைப்பெற மேலும் சில வழிகள்..."

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

அருமையான பதிவு நண்பர் சந்துரு,பாராட்டுக்கள்.
உங்கள் கவிதைகளும் அருமை...தொடர்ந்து நட்புகரம் கொடுப்போம்
நண்பர் ஜமாலுக்கும் பாராட்டுக்கள் நன்றிகள்

சந்ரு சொன்னது…

//கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. கூறியது...
அருமையான பதிவு நண்பர் சந்துரு,பாராட்டுக்கள்.
உங்கள் கவிதைகளும் அருமை...தொடர்ந்து நட்புகரம் கொடுப்போம்
நண்பர் ஜமாலுக்கும் பாராட்டுக்கள் நன்றிகள்//


நான் அறிந்து கொண்டவற்றை புதிய வலைப்பதிவர்களோடு பகிர்ந்து கொள்வதே என் நோக்கம். நண்பர் நட்புடன் ஜமாலுக்கும் நன்றி கூற வேண்டும்...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி கார்த்திகேயன்.
தொடருங்கள்...

நட்புடன் ஜமால் சொன்னது…

மிக்க நன்றி நண்பர்களே ...

சந்ரு சொன்னது…

நன்றி நட்புடன் ஜமால்....உங்கள் வருகைக்கும் நன்றிகளுக்கும்...

கருத்துரையிடுக

a