வெள்ளி, 10 ஜூலை, 2009

இதயம்....


என் இதயச்
சுமைகளை
இறக்கி வைக்க
நினைத்தேன் -அதுதான்
தந்துவிட்டேன் - என்
இதயத்தை
உன்னிடமே....
***********************************************

என் இதயம்
உன்னிடமே
இருக்கட்டும்
அதுதான்
பாதுகாப்பானது
தந்தால் - அதை
வேறு யாருக்காவது
கொடுத்து
விடுவேன்.....
***********************************************

என்னிடம்
இருக்கும் - உன்
இதயம்
என்னோடு
சண்டை
செய்கிறது
உன்னிடம்
வருவதற்கு - என்
இதயம்
உன்னிடம்
இருப்பதனால்...


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

20 comments: on "இதயம்...."

வால்பையன் சொன்னது…

//என் இதயம்
உன்னிடமே
இருக்கட்டும்
அதுதான்
பாதுகாப்பானது
தந்தால் - அதை
வேறு யாருக்காவது
கொடுத்து
விடுவேன்..//

உன் தங்கையிடம்
கொடுத்து
விடுவேன்.


என்றால் கலாய்த்தலாக இருந்திருக்காதா!?

சந்ரு சொன்னது…

வால்பையன் கூறியது...
//என் இதயம்
உன்னிடமே
இருக்கட்டும்
அதுதான்
பாதுகாப்பானது
தந்தால் - அதை
வேறு யாருக்காவது
கொடுத்து
விடுவேன்..//

உன் தங்கையிடம்
கொடுத்து
விடுவேன்.


என்றால் கலாய்த்தலாக இருந்திருக்காதா!?


இதுவும் நல்லாத்தான் இருக்கு........

வருகைக்கு நன்றி வால்...

gayathri சொன்னது…

என்னிடம்
இருக்கும் - உன்
இதயம்
என்னோடு
சண்டை
செய்கிறது
உன்னிடம்
வருவதற்கு - என்
இதயம்
உன்னிடம்
இருப்பதனால்...


super pa

சந்ரு சொன்னது…

//gayathri கூறியது...
என்னிடம்
இருக்கும் - உன்
இதயம்
என்னோடு
சண்டை
செய்கிறது
உன்னிடம்
வருவதற்கு - என்
இதயம்
உன்னிடம்
இருப்பதனால்...


super pa//

நியமுங்க நம்புங்க (சும்மா சும்மா)

வருகைக்கு நன்றி காயா...

அஸ்வினி சொன்னது…

உங்கள் கவிதைகள் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்....

ஹேமா சொன்னது…

சந்ரு உங்கள் பக்கம் வந்திருக்கிறேன்.நீங்களோ இதயம் தொலைத்துவிட்டு இருக்கிறீர்கள்.
இதயம் தொலைத்த உங்களிடம் என்னதான் நான் பேச...!

சரி,என்றாலும்-தளம் அழகாய் இருக்கிறது."அடப்பாவிங்களா திருந்துங்கடா"கருத்துப்படங்கள் அருமை.மனிதம் தொலந்த இந்த வேளையில் அந்தப் படங்களைப் பார்க்கப் பொறாமையுமாய் இருக்கிறது.இனியும் வருவேன்.

சந்ரு சொன்னது…

நன்றி அஸ்வினி உங்கள் வருகைக்கு.....

Mrs.Menagasathia சொன்னது…

/என் இதயச்
சுமைகளை
இறக்கி வைக்க
நினைத்தேன் -அதுதான்
தந்துவிட்டேன் - என்
இதயத்தை
உன்னிடமே....// இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கு.சூப்பர்ர்ர்

செந்தழல் ரவி சொன்னது…

கவிதைகளில் காதல் தெறித்து விழுதுங்கோவ்...

சந்ரு சொன்னது…

//ஹேமா கூறியது...
சந்ரு உங்கள் பக்கம் வந்திருக்கிறேன்.நீங்களோ இதயம் தொலைத்துவிட்டு இருக்கிறீர்கள்.
இதயம் தொலைத்த உங்களிடம் என்னதான் நான் பேச...!//


என்ன ஹேமா இப்படிச் சொல்லிப்போட்டிங்க.. அப்போ நம்ம கவிஞர்கள் எல்லாம் அவங்க அனுபவத்தையா எழுதுறாங்க...

சந்ரு சொன்னது…

//ஹேமா கூறியது...
சரி,என்றாலும்-தளம் அழகாய் இருக்கிறது."அடப்பாவிங்களா திருந்துங்கடா"கருத்துப்படங்கள் அருமை.மனிதம் தொலந்த இந்த வேளையில் அந்தப் படங்களைப் பார்க்கப் பொறாமையுமாய் இருக்கிறது.இனியும் வருவேன்.//


என்ன வைத்து எது காமடி கீமடி பண்ணல்லயே.... (லொள்ளு...)

வருகைக்கு நன்றி ஹேமா...

சந்ரு சொன்னது…

//Mrs.Menagasathia கூறியது...
/என் இதயச்
சுமைகளை
இறக்கி வைக்க
நினைத்தேன் -அதுதான்
தந்துவிட்டேன் - என்
இதயத்தை
உன்னிடமே....// இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கு.சூப்பர்ர்ர்//

பொய் ஏதும் சொல்லலையே...

வருகைக்கு நன்றி Mrs.Menagasathia

சந்ரு சொன்னது…

//செந்தழல் ரவி கூறியது...
கவிதைகளில் காதல் தெறித்து விழுதுங்கோவ்...//


ஆஹா.... அதுதான் காதல் கவிதை என்கிறதோ...

வருகைக்கு நன்றி செந்தழல் ரவி

seidhivalaiyam.in சொன்னது…

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

கவிதை இதயத்தைத் தொட்டுவிட்டது...

சந்ரு சொன்னது…

//முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
கவிதை இதயத்தைத் தொட்டுவிட்டது...//


இதயத்தின் ஏக்கமல்லவா அதுதான் இதயத்தை தொட்டு விட்டது போலும்...

வருகைக்கு நன்றி...

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

என்ன சந்ரு.... உங்க இதயம் உங்க கிட்ட இல்லையா?... எனக்கு தெரியுமே அது எங்க தான் போகுதுன்னு.... (இருந்தாலும் சொல்ல மாட்டேனே யாருக்கும்.....)

நல்லா இருந்தது சந்ரு....
வாழ்த்துக்கள்.....

சந்ரு சொன்னது…

//சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
என்ன சந்ரு.... உங்க இதயம் உங்க கிட்ட இல்லையா?... எனக்கு தெரியுமே அது எங்க தான் போகுதுன்னு.... (இருந்தாலும் சொல்ல மாட்டேனே யாருக்கும்.....)

நல்லா இருந்தது சந்ரு....
வாழ்த்துக்கள்.....//

என்ன இப்படி சொல்லிப்போட்டிங்க..... அது எங்கேயும் போகாது????????????

வருகைக்கு நன்றி சப்ராஸ்....

m.n.dhaya சொன்னது…

yappaaaaaaaaaaa mudiyalappaaaaaaa nanrayirukku vazlythugal

m.n.dhaya சொன்னது…

suuuuuuuuuuuperrrrrrrrrrrrr

கருத்துரையிடுக

a